Kiss Scene நடிக்கிறதுக்கு முன்னாடி வீட்டுல சொல்லனும்- Aditi & Arjun Das Interview
ஒன்ஸ் மோர்
அறிமுக இயக்குனர் விக்னேஷ் ஸ்ரீகாந்த் இயக்கத்தில் நடிகர் அர்ஜுன் தாஸ் நாயகனாக நடிக்க தயாராகியுள்ள திரைப்படம் ஒன்ஸ் மோர்.
அதிதி ஷங்கர் நாயகியாக நடித்துள்ள இப்படத்தை மில்லியன் டாலர் பிக்சர்ஸ் தயாரிக்க ஹேஷம் அப்துல் வஹாப் இசையமைத்துள்ளார். வரும் ஆகஸ்ட் 28ம் தேதி படம் வெளியாகவுள்ள நிலையில் படத்தின் பாடல்களும் ரிலீஸ் ஆகியுள்ளது.
இந்த நிலையில் படத்தில் நடித்துள்ள அர்ஜுன் தாஸ் மற்றும் அதிதி ஷங்கர் சினிஉலகம் யூடியூப் பக்கத்தில் கலகலப்பான பேட்டி கொடுத்துள்ளனர். இதோ காண்போம்,
