பிக் பாஸ் 10ல் போட்டியாளராக வரும் குக் வித் கோமாளி பிரபலம்! யார் என பாருங்க

பிக் பாஸ் 10ல் போட்டியாளராக வரும் குக் வித் கோமாளி பிரபலம்! யார் என பாருங்க


விஜய் டிவியில் பிக் பிக் பாஸ் 10வது சீசன் விரைவில் தொடங்க இருக்கிறது. இன்னும் சில வாரங்களே இருக்கும் நிலையில் போட்டியாளர்களாக யாரெல்லாம் வரப்போகிறார்கள் என எதிர்பார்ப்பு எழுந்திருக்கிறது.

பல முக்கிய சின்னத்திரை நடிகர்களின் பெயர்கள் உத்தேச போட்டியாளர்கள் லிஸ்ட்டில் இருந்து வருகிறது. சீரியல் நடிகை ஜனனி, கயல் சீரியல் நடிகர் சஞ்சீவ் உள்ளிட்ட பல நடிகர்களின் பெயர்கள் லிஸ்டில் இருந்து வருகிறது.

பிக் பாஸ் 10ல் போட்டியாளராக வரும் குக் வித் கோமாளி பிரபலம்! யார் என பாருங்க | Cooku With Comali Dolly To Enter Bigg Boss 10

குக் வித் கோமாளி பிரபலம்


இந்நிலையில் விஜய் டிவியின் குக் வித் கோமாளி, ஜோடி போன்ற நிகழ்ச்சிகளில் பங்கேற்று பிரபலமான டாலி பிக் பாஸ் 10-ல் போட்டியாளராக வரப்போகிறார் என தகவல் பரவி வருகிறது. இருப்பினும் ஷோ தொடங்கினால் தான் அவர் போட்டியாளராக வருவாரா இல்லையா என்பது உறுதியாகும்.

ஏற்கனவே சுனிதா பிக் பாஸ் வந்தபோது அவர் தமிழ் பேசும் விதம் பெரிய அளவில் பேசப்பட்டது. தற்போது டாலி பிக் பாஸ் வந்தால் சமாளிப்பாரா? என நெட்டிசன்கள் கேட்டு வருகின்றனர். 

Gallery


admin

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *