விஜய் டிவி DJ பிளாக் திருமணம்.. பெண் யார் என பாருங்க

விஜய் டிவி நிகழ்ச்சிகளின் மூலமாக பிரபலம் ஆனவர் DJ Black.
நிகழ்ச்சிகளில் நேரத்திற்கு தகுந்தாற்போல பாடல்கள் மற்றும் வசனங்களை ஒலிபரப்பி வைரலானவர் அவர். அதனால் அவரை பல ஷோக்களில் விஜய் டிவி பயன்படுத்தி வருகிறது.
திருமணம்
தற்போது DJ பிளாக் தனது திருமணத்தை அறிவித்து இருக்கிறார். ரம்யா என்ற மருத்துவரை தான் DJ பிளாக் கரம் பிடிக்க இருக்கிறார்.
அதை போட்டோ உடன் DJ பிளாக் அறிவித்து இருக்கும் நிலையில் நெட்டிசன்கள் வாழ்த்து தெரிவித்து வருகின்றனர்.






