படத்தில் கமிட் ஆன பாண்டியன் ஸ்டோர்ஸ் நடிகை.. சீரியலில் இருந்து விலக போகிறாரா?

படத்தில் கமிட் ஆன பாண்டியன் ஸ்டோர்ஸ் நடிகை.. சீரியலில் இருந்து விலக போகிறாரா?

விஜய் டிவியின் முக்கிய சீரியல் ஆக இருந்து வருகிறது பாண்டியன் ஸ்டோர்ஸ். அதில் ராஜி என்கிற கதாபாத்திரத்தில் நடித்து வருபவர் நடிகை ஷாலினி.

கதையில் முக்கிய ரோல்களில் ஒன்று தான் அது. ஷாலினியின் நடுப்புக்கும் ரசிகர்களிடம் வரவேற்பு இருந்து வருகிறது.

படத்தில் கமிட் ஆன பாண்டியன் ஸ்டோர்ஸ் நடிகை.. சீரியலில் இருந்து விலக போகிறாரா? | Pandian Stores Actress Shalini Debuts In Cinema

கவின் படம்

இந்நிலையில் ஷாலினி தற்போது படத்தில் கமிட் ஆகி இருப்பதாக தகவல் வெளியாகி இருக்கிறது. கவின் அடுத்து நடிக்கும் படத்தில் ஷாலினி ஒரு முக்கிய ரோலில் நடிக்க ஒப்பந்தம் ஆகி இருக்கிறாராம்.

அதனால் அவர் தொடர்ந்து பாண்டியன் ஸ்டோர்ஸ் சீரியலில் நடிப்பாரா அல்லது விலக போகிறாரா என பொறுத்திருந்து தான் பார்க்க வேண்டும். 

படத்தில் கமிட் ஆன பாண்டியன் ஸ்டோர்ஸ் நடிகை.. சீரியலில் இருந்து விலக போகிறாரா? | Pandian Stores Actress Shalini Debuts In Cinema

admin

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *