பிக் பாஸ் 10ல் போட்டியாளராக வரும் ஜனனி.. அசத்தலான போட்டோஷூட்

பிரபல சின்னத்திரை நடிகை ஜனனி அசோக் குமார் தற்போது இணையத்தில் அதிகம் பாப்புலர் ஆன நடிகைகளில் ஒருவராக இருக்கிறார்.
அவர் இன்ஸ்டாவில் வெளியிடும் கவர்ச்சி போட்டோக்கள் பெரிய அளவில் வைரல் ஆகிறது. விரைவில் தொடங்க இருக்கும் பிக் பாஸ் 10ல் அவர் போட்டியாளராக கலந்துகொள்ள போவதாக கூறப்படுகிறது.
இந்நிலையில் அழகிய உடையில் ஜனனி போஸ் கொடுத்து இருக்கும் லேட்டஸ்ட் ஸ்டில்கள் ரசிகர்களை கவர்ந்து வருகிறது.






