மகுடம் முதல் நாள் அதிர்ச்சி வசூல்.. இவ்வளவு தானா

மகுடம் முதல் நாள் அதிர்ச்சி வசூல்.. இவ்வளவு தானா

மகுடம் 

மகுடம் விஷால் நடித்து இயக்கிய படம். இப்படம் யாரும் எதிர்பார்க்காத வகையில் ஆகஸ்ட் 14 என ரிலீஸ் தேதி அறிவிக்கப்பட்டது.

அன்றிலிருந்தே பலரும் சூர்யா படம் வருகிறது அதுவும் கருப்பு போல் ஒரு மெகா ஹிட்டுக்கு பிறகு வருவதால் கொஞ்சம் தள்ளி வரலாம் என கூறி வந்தனர்.

வசூல் 

இந்நிலையில் நேற்று மகுடம் படம் வெளிவந்து மிக மோசமான வரவேற்பை பெற்றுள்ளது. அதோடு விமர்சன ரீதியாகவும் எந்த முன்னேற்றமும் இல்லை. அதை விட இந்த படத்தின் முதல் நாள் வசூல் உலகம் முழுவதும் ரூ. 2 கோடி என்ற அளவிலேயே வந்துள்ளதாக கூறப்படுகிறது.

கண்டிப்பாக மகுடம் மிகப்பெரிய தோல்வி படமாக அமையும் என பாக்ஸ் ஆபிஸ் நிபுணர்கள் கூறி வருகின்றனர்.

admin

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *