சுதந்திர தினத்தில் தொலைக்காட்சியில் விஜய், சூர்யா பட ஸ்பெஷல்… இரண்டு படத்திலும் த்ரிஷா…

சுதந்திர தினத்தில் தொலைக்காட்சியில் விஜய், சூர்யா பட ஸ்பெஷல்… இரண்டு படத்திலும் த்ரிஷா…

சுதந்திர தினம்

மக்களின் பொழுதுபோக்கு விஷயங்களில் முக்கிய பங்கு வகிக்கும் விஷயம் தான் தொலைக்காட்சி.

சன், விஜய், ஜீ தமிழ் என ஒவ்வொரு தொலைக்காட்சிக்கும் தனி ரசிகர்கள் கூட்டம் உள்ளார்கள். சன் டிவி என்றால் சீரியலுக்கும், விஜய் டிவி என்றால் ரியாலிட்டி ஷோக்களும் பேமஸாக உள்ளது.

சாதாரண நாட்களில் எப்போதும் சீரியல்கள், ரியாலிட்டி ஷோக்கள் அதிகம் ஒளிபரப்பாகி வரும்.

சுதந்திர தினத்தில் தொலைக்காட்சியில் விஜய், சூர்யா பட ஸ்பெஷல்... இரண்டு படத்திலும் த்ரிஷா... | Independence Day Vijay Suriya Special Movies

திரைப்படம்

வரும் ஆகஸ்ட் 15, சுதந்திர தினம், அந்த தினம் ஸ்பெஷல் என்றாலும் முதன்முறையாக முதலமைச்சராக பொறுப்பேற்ற பிறகு விஜய் கொடியேற்ற இருப்பதை பார்க்க மக்கள் ஆவலாக உள்ளனர்.

சுதந்திர தினத்தில் தொலைக்காட்சியில் விஜய், சூர்யா பட ஸ்பெஷல்... இரண்டு படத்திலும் த்ரிஷா... | Independence Day Vijay Suriya Special Movies

இந்த நிலையில் தொலைக்காட்சியிலும் ஆகஸ்ட் 15 ஸ்பெஷல் படங்கள் ஒளிபரப்பாக உள்ளன.
சன் டிவியில் சுதந்திர தினம் அன்று மாலை 6.30 மணிக்கு விஜய் த்ரிஷா நடித்த லியோ திரைப்படம் ஒளிபரப்பாக உள்ளது.

அதேபோல் ஜீ தமிழில் ஆகஸ்ட் 15 சூர்யா நடிப்பில் அண்மையில் வெளியாகி மாஸ் வெற்றியடைந்த கருப்பு திரைப்படம் ஒளிபரப்பாக உள்ளதாம்.
இந்த இரண்டு படத்திலுமே த்ரிஷா நடித்துள்ளார்.

admin

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *