சீரியல் படப்பிடிப்பில் கேக் வெட்டி பிறந்தநாளை கொண்டாடிய நடிகை ஷமிதா… போட்டோஸ் இதோ

சீரியல் படப்பிடிப்பில் கேக் வெட்டி பிறந்தநாளை கொண்டாடிய நடிகை ஷமிதா… போட்டோஸ் இதோ


நடிகை ஷமிதா

தமிழில் கடந்த 2001ம் ஆண்டு வெளிவந்து செம ஹிட்டான திரைப்படம் தான் பாண்டவர் பூமி.

இந்த படத்தில் நாயகியாக நடித்தவர் தான் நடிகை ஷமிதா, படம் வெற்றியடைய நடிகையும் சினிமாவில் பெரிய அளவில் வலம் வருவார் என எதிர்ப்பார்க்கப்பட்டது. ஆனால் அவருக்கு சரியான பட வாய்ப்புகள் வராததால் சின்னத்திரையில் களமிறங்கினார்.

சிவசக்தி, வசந்தம், பிள்ளை நிலா உள்ளிட்ட பல தொடர்களில் நடித்துள்ளார். சீரியல்கள் நடித்துக் கொண்டிருந்த நேரத்தில் பிரபல சீரியல் நடிகர் ஸ்ரீகுமாரை காதலித்து திருமணம் செய்துகொண்டார்.

சீரியல் படப்பிடிப்பில் கேக் வெட்டி பிறந்தநாளை கொண்டாடிய நடிகை ஷமிதா... போட்டோஸ் இதோ | Actress Shamitha Celebrated Her Birthday In Set


பிறந்தநாள்


நடிகை ஷமிதா இப்போது ஜீ தமிழில் புதியதாக தொடங்கப்பட்டுள்ள சாமந்தி என்ற சீரியலில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்து வருகிறார்.

ஷமிதாவின் பிறந்தநாளை முன்னிட்டு சீரியல் படப்பிடிப்பு தளத்தில் சக நடிகர்கள் அவருக்கு கேக் வெட்டி பிறந்தநாள் கொண்டாடியுள்ளனர். அந்த போட்டோஸ் இதோ,




admin

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *