சீரியல் நடிகை ரேஷ்மா சேலையில் அழகிய ஸ்டில்கள்

படங்களில் நடித்து புகழ்பெற்று அதன்பின் தற்போது சின்னத்திரையில் பாப்புலர் நடிகையாக வலம் வருபவர் ரேஷ்மா பசுபுலேடி.
நெகடிவ் ரோல்களிலும் அவர் போல்டாக நடித்து வருகிறார்.
இன்ஸ்டாவில் சமீபகாலமாக அவர் கிளாமர் ஸ்டில்களை வெளியிட்டு வருகிறார். தற்போது சேலையில் அவர் போஸ் கொடுத்த அழகிய ஸ்டில்கள் இதோ.






