தொகுப்பாளினி மணிமேகலையின் சமீபத்திய புகைப்படங்கள்

சின்னத்திரையில் தனக்கென்று தனி இடத்தை உருவாக்கியுள்ள பிரபலங்களில் ஒருவர் மணிமேகலை. சமீபத்தில் இவர் சொந்த வீடு கட்டி குடியேறினார். அது ரசிகர்களிடையே கவனத்தை பெற்றது.
சமூக வலைத்தளங்களில் எப்போதும் ஆக்டிவாக இருக்கும் மணிமேகலை தன்னைப்பற்றிய அப்டேட்ஸை தொடர்ந்து பதிவு செய்வார்.
அவ்வப்போது தனது போட்டோஷூட் புகைப்படங்களையும் இன்ஸ்டாகிராமில் பதிவிடுவார். அந்த வகையில், தற்போது வெளியிட்டுள்ள போட்டோஷூட் ரசிகர்களிடையே வைரலாகி வருகிறது.
இதோ பாருங்க:






