பச்சை நிற புடவையில் தொகுப்பாளினி டிடியின் அழகிய போட்டோஸ்

தொகுப்பாளினி டிடி
தமிழ் சின்னத்திரையில் ரசிகர்களின் ஆல் டைம் பேவரெட் தொகுப்பாளினியாக இருப்பவர் தான் டிடி.
20 வருடங்களுக்கு முன்பில் இருந்தே தொகுப்பாளினியாக கலக்கி வருகிறார், இப்போதும் நிகழ்ச்சிகள் தொகுத்து வழங்கி வருகிறார். இடையில் தனது காலில் ஏற்பட்ட பிரச்சனையால் நிகழ்ச்சிகள் பக்கம் வராமல் இருந்தவர் இப்போது மீண்டும் நிகழ்ச்சிகள் தொகுத்து வழங்குவது என பிஸியாக உள்ளார்.
டிடியின் நிகழ்ச்சிகளுக்கு ஒரு ரசிகர் கூட்டம் என்றால் அவரின் போட்டோக்களுக்கு தனி ரசிகர்கள் கூட்டம் உள்ளது. டிடி சமீபத்தில் பச்சை நிற புடவையில் வெளியிட்ட அழகிய புகைப்படங்களை காண்போம்.






