தமிழ்நாட்டில் ஜனநாயகன் திரைப்படம் 6 நாட்களில் செய்துள்ள வசூல்.. எவ்வளவு தெரியுமா

தமிழ்நாட்டில் ஜனநாயகன் திரைப்படம் 6 நாட்களில் செய்துள்ள வசூல்.. எவ்வளவு தெரியுமா

ஜனநாயகன்

நடிகர் விஜய் தற்போது முதலமைச்சர் விஜய் ஆகிவிட்டார். CM விஜய்யாக இவர் நடிப்பில் வெளியாகியுள்ள திரைப்படம்தான் ஜனநாயகன்.

தமிழ்நாட்டில் ஜனநாயகன் திரைப்படம் 6 நாட்களில் செய்துள்ள வசூல்.. எவ்வளவு தெரியுமா | Jananayagan Movie Tamilnadu 6 Days Box Office

விஜய்யின் கடைசி திரைப்படமான ஜனநாயகனை ரசிகர்கள் திரையரங்குகளில் கொண்டாடி வருகிறார்கள். கலவையான விமர்சனங்கள் ஒரு பக்கம் இருந்தாலும், இப்படம் தொடர்ந்து தமிழ்நாட்டில் வசூலில் நல்ல வரவேற்பை பெற்று வருகிறது.

வசூல் 

இந்த நிலையில், தமிழ்நாட்டில் 6 நாட்களில் ஜனநாயகன் திரைப்படம் செய்துள்ள வசூல் குறித்து தகவல் வெளியாகியுள்ளது. அதன்படி, 6 நாட்களில் இப்படம் தமிழ்நாட்டில் ரூ. 100 கோடி வசூலித்துள்ளது.

தமிழ்நாட்டில் ஜனநாயகன் திரைப்படம் 6 நாட்களில் செய்துள்ள வசூல்.. எவ்வளவு தெரியுமா | Jananayagan Movie Tamilnadu 6 Days Box Office

இது விஜய்யின் திரை வாழ்க்கையில் தமிழ்நாட்டில் 9-வது 100 கோடி வசூல் செய்த திரைப்படமாகும் என்பது குறிப்பிடத்தக்கது.

admin

Related articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *