சூப்பர் சிங்கர் ஹரிப்ரியாவை ஞாபகம் இருக்கா? இப்போது எப்படி இருக்கிறார் பாருங்க

சூப்பர் சிங்கர் ஹரிப்ரியாவை ஞாபகம் இருக்கா? இப்போது எப்படி இருக்கிறார் பாருங்க


கடந்த 20 ஆண்டுகளுக்கும் மேலாக விஜய் டிவியில் நடைபெற்று வரும் நிகழ்ச்சி சூப்பர் சிங்கர். இந்த நிகழ்ச்சி கிட்டதட்ட 10 சீசன்கள் கடந்து ஜீனியர் மற்றும் சீனியர் என இரு பிரிவுகளில் நடைபெற்று வருகிறது.

சூப்பர் சிங்கர் நிகழ்ச்சியின் மூலம் பிரபலமானவர்களில் ஒருவர் ஹரிப்ரியா. இவர் ஜூனியர் சீசனில் போட்டியாளராக பங்கேற்றவர்.

இந்நிலையில், ஹரிப்ரியாவின் சமீபத்திய புகைப்படங்கள் வெளியாகியுள்ளன. இந்த புகைப்படத்தை பார்க்கும் ரசிகர்கள் பலரும், ‘சூப்பர் சிங்கர் ஜூனியரில் பங்கேற்ற ஹரிப்ரியாவா இது’ என ஆச்சரியத்துடன் கேட்கிறார்கள்.

இதோ அவருடைய புகைப்படங்கள்:


admin

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *