4,000 சதுர அடி பரப்பளவில் உள்ள நடிகை பூஜா ஹெக்டேவின் பிரம்மாண்ட வீடு.. புகைப்படங்களை பாருங்க

Courtesy: Asian Paints

பான்-இந்தியன் ஸ்டாராக இருக்கும் நடிகை பூஜா ஹெக்டேவின் பிரம்மாண்ட வீட்டின் புகைப்படங்கள் வெளியாகியுள்ளன.

பூஜா ஹெக்டே

கோலிவுட் முதல் பாலிவுட் வரை பிஸியாக படங்கள் நடித்து வருபவர் நடிகை பூஜா ஹெக்டே. இவர் நடிப்பில் சமீபத்தில் வெளிவந்த ஜனநாயகன் திரைப்படம் வசூல் வேட்டையாடி வருகிறது.

4,000 சதுர அடி பரப்பளவில் உள்ள நடிகை பூஜா ஹெக்டேவின் பிரம்மாண்ட வீடு.. புகைப்படங்களை பாருங்க | Actress Pooja Hegde Home Tour Photos

இதனை தொடர்ந்து பூஜா நடிப்பில் தமிழில் காஞ்சனா 4 திரைப்படம் உருவாகி வருகிறது. இதை தவிர்த்து தெலுங்கில் உருவாகி வரும் ஸ்ரீ ஸ்ரீ எனும் திரைப்படத்தில் நடித்து வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.

பிரம்மாண்ட வீடு

இந்நிலையில், நடிகை பூஜா ஹெக்டேவின் சொந்த வீட்டின் புகைப்படங்கள் வெளியாகியுள்ளன. சுமார் 4,000 சதுர அடி பரப்பளவில் அமைந்துள்ள இந்த வீட்டில் வெள்ளை நிற உள் அலங்காரம், பசுமையான செடிகள் மற்றும் நேர்த்தியான வடிவமைப்புகள் இடம்பெற்றுள்ளன.

கடலை நோக்கி அமைந்துள்ள இந்த வீடு தனக்கு அமைதியையும் இயல்பான வாழ்க்கை உணர்வையும் தருவதாக நடிகை பூஜா ஹெக்டே கூறியுள்ளார்.

Living room

4,000 சதுர அடி பரப்பளவில் உள்ள நடிகை பூஜா ஹெக்டேவின் பிரம்மாண்ட வீடு.. புகைப்படங்களை பாருங்க | Actress Pooja Hegde Home Tour Photos

4,000 சதுர அடி பரப்பளவில் உள்ள நடிகை பூஜா ஹெக்டேவின் பிரம்மாண்ட வீடு.. புகைப்படங்களை பாருங்க | Actress Pooja Hegde Home Tour Photos

4,000 சதுர அடி பரப்பளவில் உள்ள நடிகை பூஜா ஹெக்டேவின் பிரம்மாண்ட வீடு.. புகைப்படங்களை பாருங்க | Actress Pooja Hegde Home Tour Photos

4,000 சதுர அடி பரப்பளவில் உள்ள நடிகை பூஜா ஹெக்டேவின் பிரம்மாண்ட வீடு.. புகைப்படங்களை பாருங்க | Actress Pooja Hegde Home Tour Photos

Bedroom 

Kitchen & Dining

admin

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *