தான் நடித்த படத்தால் கடும் ஏமாற்றத்தில் நடிகை காஜல் அகர்வால்…

தான் நடித்த படத்தால் கடும் ஏமாற்றத்தில் நடிகை காஜல் அகர்வால்…

காஜல் அகர்வால்

சேத்தன் டி.கே. இயக்கத்தில் நடிகை காஜல் அகர்வால் நடிப்பில் உருவான திரைப்படம் இந்தியா ஸ்டோரி.

இந்தப் படத்தை சாகர் பி.ஷிண்டே தயாரித்து எழுதியுள்ளார். விவசாயத்தில் பயன்படுத்தப்படும் பூச்சிக்கொல்லி மருந்துகளில் கலக்கப்படும் ரசாயனங்களால் ஏற்படும் புற்றுநோய் பாதிப்பு தொடர்பாகவும், அதுசார்ந்த நிர்வாக ஊழல் பற்றியும் இப்படம் பேசியுள்ளது.

நல்ல கதையுடன் தயாரான இப்படம் கடந்த வெள்ளிக்கிழமை வெளியாகி இருந்தது.

தான் நடித்த படத்தால் கடும் ஏமாற்றத்தில் நடிகை காஜல் அகர்வால்... | Actress Kajal Agarwal Film Low Collection

பாக்ஸ் ஆபிஸ்

படம் வெளியாகி கலவையான விமர்சனங்களை பெற்றுள்ளது. படம் வெளியாகி 3 நாள் முடிவில் ரூ. 18 லட்சத்தை மட்டுமே வசூலித்து பெரிய ஏமாற்றத்தை அளித்துள்ளது. 

தான் நடித்த படத்தால் கடும் ஏமாற்றத்தில் நடிகை காஜல் அகர்வால்... | Actress Kajal Agarwal Film Low Collection

admin

Related articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *