டிக்கெட் முன்பதிவில் சாதனை படைக்கும் ‘ஸ்பைடர் மேன்: பிராண்ட் நியூ டே’..

டிக்கெட் முன்பதிவில் சாதனை படைக்கும் ‘ஸ்பைடர் மேன்: பிராண்ட் நியூ டே’..


‘பிராண்ட் நியூ டே’

உலக புகழ்பெற்ற ஸ்பைடர் மேன் திரைப்படத்தின் அடுத்த பாகமான ‘பிராண்ட் நியூ டே’ என்கிற தலைப்பில் வரும் 30-ஆம் தேதி வெளியாகிறது.

டிக்கெட் முன்பதிவில் சாதனை படைக்கும்

மார்வெல் யூனிவெர்ஸில் உருவாகியுள்ள இப்படத்தை இயக்குநர் டெஸ்டின் டானியல் கிரேட்டன் இயக்கியுள்ளார். இவர் இதற்கு முன் மார்வெல் தயாரிப்பில் வெளியான சாங்சி திரைப்படத்தை இயக்கியிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

டிக்கெட் முன்பதிவில் சாதனை படைக்கும்

இப்படத்தில் டாம் ஹாலண்ட், சென்டயா, சாடி சிங்க், மார்க் ரஃபல் ஆகியோர் நடித்துள்ளனர். இப்படத்தின் இறுதி டிரைலர் சமீபத்தில் வெளியாகி ரசிகர்களின் எதிர்பார்ப்பை மேலும் அதிகரித்துள்ளது.

டிக்கெட் முன்பதிவு

இப்படி மாபெரும் எதிர்பார்ப்பை உண்டாக்கியுள்ள இப்படம், டிக்கெட் முன்பதிவிலேயே வசூல் வேட்டையை தொடங்கிவிட்டது.

இந்தியாவில் இதுவரை நடைபெற்றுள்ள முன்பதிவில் ‘ஸ்பைடர் மேன்: பிராண்ட் நியூ டே’ திரைப்படம் ரூ. 25 கோடிக்கும் மேல் வசூல் செய்துள்ளது. இதுவே இப்படத்திற்கு இந்திய பாக்ஸ் ஆபிஸில் கிடைத்துள்ள சென்சேஷனல் முன்பதிவு வசூலாகும்.

டிக்கெட் முன்பதிவில் சாதனை படைக்கும்



இதன் மூலம், முதல் நாளிலேயே இந்தியாவில் மட்டுமே மாபெரும் வசூல் சாதனையை ‘பிராண்ட் நியூ டே’ படைக்கும் என்றும், இதற்கு முந்தைய திரைப்படமான ஸ்பைடர் மேன்: நோ வே ஹோம் திரைப்படத்தின் வசூல் சாதனையும் முறியடிக்கப்படும் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது. 


admin

Related articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *