நான் எந்த Celebrity-ஐயும் Interview எடுத்ததில்லை 😱 Vijay Adhiraj

விஜய் ஆதிராஜ்
90களில் தமிழ் சின்னத்திரையில் கலக்கிய தொகுப்பாளர்கள் பலர் உள்ளார்கள், அதில் ஒருவர் தான் விஜய் ஆதிராஜ்.
இவர் தொகுத்து வழங்கிய நிகழ்ச்சிகள் பல ஹிட் தான், அதேபோல் சீரியல்களிலும் நடித்து கலக்கியுள்ளார். பிஸியான தொகுப்பாளராக இருந்து வந்தவர் ஒரு கட்டத்தில் எங்கே இருக்கிறார் என்று கேட்கும் அளவிற்கு மீடியா பக்கமே காணவில்லை.
சமீபத்தில் அவரது லேட்டஸ்ட் புகைப்படம் ஒன்று சமூக வலைதளங்களில் வலம் வந்தது. இந்த நிலையில் சினிஉலகம் யூடியூப் பக்கம் சார்பாக விஜய் ஆதிராஜை பேட்டி எடுத்துள்ளனர்.
அதில் அவர் தனது சினிமா பயணம், இப்போது செய்துகொண்டிருக்கும் வேலை பற்றி மனம் திறந்து பேசியுள்ளார்.






