4 நாட்களில் செம வசூல் வேட்டை செய்துள்ள கிறிஸ்டோபர் நோலனின் தி ஒடிசி… முழு விவரம்

தி ஒடிசி
இந்தியாவில் இந்திய படங்களுக்கு எவ்வளவு வரவேற்பு இருக்கிறதோ அதே அளவிற்கு ஹாலிவுட் படங்களுக்கும் மக்கள் பெரிய ஆதரவு கொடுக்கிறார்கள்.
அதிலும் ரசிகர்கள் கொண்டாடும் பிரபல இயக்குனரான கிறிஸ்டோபர் நோலன் படம் என்றால் ரசிகர்கள் பெரிய ஆர்வம் காட்டுவார்கள். அப்படி அவரது இயக்கத்தில் கடந்த ஜுலை 17ம் தேதி வெளியான திரைப்படம் தான் தி ஓடிசி.
டாம் ஹாலண்ட், ஆன் ஹாத்வே, ஜெண்டயா உள்பட பலர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர்.
பாக்ஸ் ஆபிஸ்
டாம் ஹாலண்ட், ஆன் ஹாத்வே, ஜெண்டயா உள்பட பலர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர்.
ரசிகர்களின் பேராதரவை பெற்றுள்ள இப்படம் 4 நாள் முடிவில் உலகம் முழுவதும் ரூ. 2,700 கோடி வரை வசூல் சாதனை படைத்துள்ளது. அதேபோல் 4 நாட்களில் இந்தியாவில் மட்டுமே இப்படம் ரூ. 84 கோடி வரை வசூல் வேட்டை நடத்தியுள்ளதாம்.
நாளுக்கு நாள் செம வசூல் வேட்டை செய்யும் இப்படம் ரூ. 2,100 கோடி பட்ஜெட்டில் உருவானது என்பது குறிப்பிடத்தக்கது.






