Heart Beat Season 3 ரசிகர்களுக்கு வந்த சூப்பர் குட் புரொமோ… எப்போது ஆரம்பம்?

Heart Beat Season 3 ரசிகர்களுக்கு வந்த சூப்பர் குட் புரொமோ… எப்போது ஆரம்பம்?

Heart Beat 3

சினிமாவை தாண்டி இப்போது ஓடிடியின் வளர்ச்சி பெரிய அளவில் உயர்ந்துவிட்டது.

வெப் சீரிஸ் பக்கம் பார்வையாளர்கள் அதிகம் வர துவங்கிவிட்டனர், இதனால் அவர்களை ஈர்க்கும் வகையில் விதவிதமான கதைக்களம் கொண்ட வெப் தொடர்கள் ஒளிபரப்பாகின்றன.
அப்படி மக்களை வெகுவாக ஈர்த்த வெப் சீரிஸ் என்றால் அது ஜியோ ஹாட் ஸ்டாரில் ஒளிபரப்பான ஹார்ட் பீட் தான்.

தீபக் சுந்தர்ராஜன் இயக்கத்தில் டெலி ஃபேக்ட்ரி நிறுவனம் தயாரித்துள்ள இந்த வெப் தொடரில் அனுமோன், கார்த்திக் குமார், தீபா பாலு, பாடினி குமார், யோகலட்சுமி, தாபா என பலர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்து வந்தனர்.

இளம் கலைஞர்கள் நடிக்க ஜாலியாக ஆரம்பித்த இந்த தொடர் எபிசோடுகளில் இறுதி கட்டத்தில் எமோஷ்னலாக மாறியது.

Heart Beat Season 3 ரசிகர்களுக்கு வந்த சூப்பர் குட் புரொமோ... எப்போது ஆரம்பம்? | Heart Beat Season 3 Starting Date Promo


புரொமோ


முதல் சீசன் முடிவடைந்து 2வது சீசனும் கடந்த வருடம் நவம்பர் மாதம் 6ம் தேதி 100 எபிசோடுகளுடன் முடிவுக்கு வந்தது. ரசிகர்கள் 3வது சீசன் எப்போது வரும் என நிறைய கேள்வி எழுப்பி வந்த நிலையில் புதிய புரொமோ வெளியாகியுள்ளது.

ஜியோ ஹாட் ஸ்டாரில் வரும் ஜுலை 30ம் தேதி ஹார்ட் பீட் 3 சீசன் ஒளிபரப்பாக உள்ளதாம். இதோ 3வது சீசனின் புதிய புரொமோ,

admin

Related articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *