பட்டு சேலையில் தேவதை போல இருக்கும் ஸ்ரீலீலா.. அழகிய ஸ்டில்கள்

பட்டு சேலையில் தேவதை போல இருக்கும் ஸ்ரீலீலா.. அழகிய ஸ்டில்கள்


நடிகை ஸ்ரீலீலா தற்போது இளசுகளை அதிகம் கவர்ந்த ஹீரோயினாக வலம் வருகிறார். அவருக்கு இன்ஸ்டாவில் மட்டும் 16.6 மில்லியன் ரசிகர்கள் இருக்கிறார்கள்.

ஸ்ரீலிலா நிகழ்ச்சிகளுக்கு கலந்துகொள்ளும் புகைப்படங்களும் அடிக்கடி இணையத்தில் வைரல் ஆகின்றன.

தற்போது ஸ்ரீலீலா பட்டு சேலையில் மிகவும் அழகாக போஸ் கொடுத்து இருக்கும் புகைப்படங்களை வெளியிட்டு இருக்கிறார்.

சில மணி நேரத்தில் 3.3 மில்லியன் லைக்குகள் இந்த ஸ்டில்களுக்கு குவிந்து இருக்கிறது. 


admin

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *