ஜனநாயகன் லீக் பற்றி விஜய் சொன்ன அந்த வார்த்தை.. ஹெச்.வினோத் பேட்டி

ஜனநாயகன் லீக் பற்றி விஜய் சொன்ன அந்த வார்த்தை.. ஹெச்.வினோத் பேட்டி

விஜய்யின் ஜனநாயகன் படம் பல மாத தடங்கலுக்கு பிறகு இந்த வாரம் ரிலீஸ் ஆக இருக்கிறது. ஜூலை 23ம் தேதி ரிலீஸ் என்பதால் ரசிகர்கள் கொண்டாட தயாராகி வருகின்றனர்.

படம் ஏற்கனவே இணையத்தில் லீக் ஆகிவிட்ட நிலையில் தற்போது தியேட்டரில் ரிலீஸ் ஆகும்போது மேலும் பல காட்சிகள் இணைக்கப்பட இருப்பதாக தயாரிப்பாளர் தெரிவித்துள்ளார்.

இந்நிலையில் தற்போது படம் லீக் ஆனது பற்றி நடிகர் விஜய் என்ன கூறினார் என இயக்குனர் ஹெச்.வினோத் பேசி இருக்கிறார்.

ஜனநாயகன் லீக் பற்றி விஜய் சொன்ன அந்த வார்த்தை.. ஹெச்.வினோத் பேட்டி | What Vijay Said About Jananayagan Leak H Vinoth

கவலை படாதீங்க

“சென்சார் சான்றிதழ் கிடைக்காமல் படம் ரிலீஸ் ஆகவில்லை. பின்னர் படம் லீக் ஆகிவிட்டது. விஜய் சாரும் அதனால் பாதிக்கப்பட்டார்.

ஆனால் உடனே எனக்கு கால் செய்து “கவலை படாதீங்க. இந்த மாதிரி தான் நடக்கும் இதெல்லாம். பாத்துக்கலாம்” என விஜய் கூறினாராம். 

ஜனநாயகன் லீக் பற்றி விஜய் சொன்ன அந்த வார்த்தை.. ஹெச்.வினோத் பேட்டி | What Vijay Said About Jananayagan Leak H Vinoth

admin

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *