நடிகை காஜல் அகர்வாலின் லேட்டஸ்ட் போட்டோஷூட்..

ரசிகர்களின் மனம் கவர்ந்த நடிகையான காஜல் அகர்வால், சமூக வலைதளங்களில் ஆக்டிவாக இருக்கும் பிரபலம் ஆவார். இவர் வெளியிடும் போட்டோஷூட் புகைப்படங்கள் ரசிகர்களிடையே பெரும் கவனத்தை ஈர்க்கும்.
இந்த நிலையில், தற்போது வெள்ளை நிற ஆடையில் எடுத்துக்கொண்ட அழகிய போட்டோஷூட் புகைப்படங்களை தனது இன்ஸ்டா பக்கத்தில் நடிகை காஜல் பதிவிட்டுள்ளார். இந்த புகைப்படங்கள் ரசிகர்களிடையே வைரலாகி வருகின்றன.
இதோ பாருங்க:






