அழகே அழகு சீரியல் நடிகை நக்ஷத்திராவின் அழகிய புகைப்படங்கள்..

அழகே அழகு சீரியல் நடிகை நக்ஷத்திராவின் அழகிய புகைப்படங்கள்..


விஜய் தொலைக்காட்சியில் கடந்த சில மாதங்களுக்கு முன் ஒளிபரப்பாக தொடங்கி நல்ல வரவேற்பை பெற்றுள்ள சீரியல் தான் அழகே அழகு.

இந்த சீரியலில் அழகு மதி என்கிற கதாபாத்திரத்தில் நடித்து வருபவர் நடிகை நக்ஷத்திரா. இவர் சின்னத்திரையின் முன்னணி நடிகைகளில் ஒருவர் ஆவார்.

சமூக வலைத்தளங்களில் ஆக்டிவாக இருக்கும் நடிகை நக்ஷத்திரா, தனது சமீபத்திய புகைப்படங்களை இன்ஸ்டா பக்கத்தில் பதிவிடுவார்.

அந்த வகையில், அவர் லேட்டஸ்ட்டாக வெளியிட்டுள்ள அழகிய போட்டோஷூட் புகைப்படங்கள் இதோ:


admin

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *