இன்று பிறந்தநாள் கொண்டாடும் நடிகர் விஷ்ணு விஷாலின் சொத்து மதிப்பு… எத்தனை கோடி தெரியுமா?

இன்று பிறந்தநாள் கொண்டாடும் நடிகர் விஷ்ணு விஷாலின் சொத்து மதிப்பு… எத்தனை கோடி தெரியுமா?


விஷ்ணு விஷால்

கிரிக்கெட் விளையாட்டு வீரராக வேண்டும் என்ற கனவோடு இருந்தவர் விஷ்ணு விஷால்.

சில காரணங்களால் விளையாட்டில் பயணிக்க முடியாமல் போக சினிமா பக்கம் வந்தவர் சுசீந்திரன் இயக்கிய வெண்ணிலா கபடிக் குழு திரைப்படத்தின் மூலம் ஹீரோவாக அறிமுகமானார்.

இன்று பிறந்தநாள் கொண்டாடும் நடிகர் விஷ்ணு விஷாலின் சொத்து மதிப்பு... எத்தனை கோடி தெரியுமா? | Actor Vishnu Vishal Net Worth Details

திரையுலகில் நடிகர், தயாரிப்பாளர் என மாஸ் காட்டும் விஷ்ணு விஷால் சமீபத்தில் கட்டா குஸ்தி 2 படத்தின் பிரம்மாண்ட வெற்றியை கண்டார். படம் செம ஹிட்டாக படத்தை தயாரித்த வேல்ஸ் நிறுவனம் விஷ்ணு விஷாலுக்கு BMW கார் பரிசளித்தனர்.

விஷ்ணு விஷாலும் படம் சூப்பர் ஹிட்டாகி பாக்ஸ் ஆபிஸில் ரூ. 50 கோடிக்கு மேல் வசூலித்ததால் இயக்குனருக்கு கார் பரிசளித்தார்.

இன்று பிறந்தநாள் கொண்டாடும் நடிகர் விஷ்ணு விஷாலின் சொத்து மதிப்பு... எத்தனை கோடி தெரியுமா? | Actor Vishnu Vishal Net Worth Details


சொத்து மதிப்பு

கட்டா குஸ்தி 2 படத்தின் வெற்றியை கொண்டாடி வரும் விஷ்ணு விஷாலுக்கு இன்று பிறந்தநாள்.

இந்த நாளில் அவரது சொத்து மதிப்பு குறித்த தகவல்கள் வலம் வருகிறது. ஒரு படத்திற்கு ரூ. 4 முதல் ரூ. 5 கோடி வரை விஷ்ணு விஷால் சம்பளம் வாங்குவதாக கூறப்படுகிறது. சொந்தமாக வீடு, விலையுயர்ந்த கார்கள் என விஷ்ணு விஷால் வைத்துள்ளாராம்.

அவரின் சொத்து மதிப்பு ரூ. 35 கோடி வரை இருக்கும் என கூறப்படுகிறது.


admin

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *