நகை எல்லாம் அணிந்து சூப்பர் லுக்கில் நடிகை அமைரா தஸ்தூர் போட்டோ ஷுட்

நகை எல்லாம் அணிந்து சூப்பர் லுக்கில் நடிகை அமைரா தஸ்தூர் போட்டோ ஷுட்

அமைரா தஸ்தூர்

தனுஷுடன் அனேகன் படத்தில் நடித்ததன் மூலம் தமிழ் சினிமா ரசிகர்களுக்கு நாயகியாக அறிமகமானவர் தான் நடிகை அமைரா தஸ்தூர்.

முதல் படத்திற்கு பிறகு சரியாக தமிழ் படங்கள் கிடைக்காமல் போக தெலுங்கில் என்ட்ரி கொடுத்தார். தொடர்ந்து ஏகப்பட்ட படங்களில் கமிட்டாகி பிஸியாக நடித்து வந்தார்.
தெலுங்கு படங்களை தொடர்ந்து ஹிந்தி மற்றும் பஞ்சாபி மொழி படங்களிலும் நடிக்க தொடங்கினார்.

லேட்டஸ்ட்டாக நடிகை அமைரா நகை எல்லாம் அணிந்து கிராண்டான உடையில் எடுத்த போட்டோ ஷுட்டிற்கு ரசிகர்களிடம் அதிக லைக்ஸ் குவிந்து வருகிறது.

இதோ பாருங்கள்,

GalleryGalleryGalleryGalleryGalleryGallery

admin

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *