அன்பே டயானா திரைப்படம் எப்படி உள்ளது? முதல் விமர்சனம் இதோ..

அன்பே டயானா திரைப்படம் எப்படி உள்ளது? முதல் விமர்சனம் இதோ..


அன்பே டயானா

ஜமா திரைப்படத்தின் மூலம் தமிழ் சினிமாவை திரும்பி பார்க்க வைத்தவர் இயக்குநரும் நடிகருமான பாரி இளவழகன். இவர் இயக்கி, ஹீரோவாக நடித்துள்ள திரைப்படம்தான் அன்பே டயானா.

அன்பே டயானா திரைப்படம் எப்படி உள்ளது? முதல் விமர்சனம் இதோ.. | Anbe Diana Movie First Review



இப்படத்தில் இளம் நடிகை ரம்யா ரங்கநாதன் கதாநாயகியாக நடித்துள்ளார். மேலும் ரோஜா, சேத்தன், பரிதாபங்கள் கோபி என பலரும் இப்படத்தில் நடித்துள்ளனர்.

முதல் விமர்சனம்

பெரிதும் எதிர்பார்க்கப்படும் இப்படம் நாளை திரையரங்குகளில் வெளியாகிறது.

இந்த நிலையில், இப்படத்தின் ஸ்பெஷல் ஷோ நேற்று திரையிடப்பட்டது.

அன்பே டயானா திரைப்படம் எப்படி உள்ளது? முதல் விமர்சனம் இதோ.. | Anbe Diana Movie First Review

இப்படத்தை பார்த்தவர்களில் பிரபல திரையரங்கு உரிமையாளர் ஒருவர் தனது எக்ஸ் பக்கத்தில் முதல் விமர்சனத்தை தெரிவித்துள்ளார்.

இதில், அன்பே டயானா திரைப்படத்தை ‘sure shot winner’ என குறிப்பிட்டுள்ளார். இதோ அந்த விமர்சனம்:




admin

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *