ஏன் எனக்கு குடும்பம் இல்லையா? நான் கொஞ்சம் ஒப்பனா பேசிடுவேன்.. நடிகர் அருள்நிதி Thug Life Interview

நடிகர் அருள்நிதி உடன் exclusive interview இதோ. அவர் பல விஷயங்கள் பற்றி வெளிப்படையாக பேசி இருக்கும் முழு பேட்டியை பாருங்க.
அவர் நடித்த அருள்வான் படம் எப்படி இருக்கிறது. அந்த படம் உருவான விதம் பற்றியும் பல விஷயங்களை அவர் பேசி இருக்கிறார். அந்த படத்தில் ரம்யா பாண்டியன், ஆரவ் உள்ளிட்டோரும் நடித்திருக்கின்றனர்.






