நடேசனால் குடும்பத்திற்கு ஏற்பட்ட புதிய பிரச்சனை, சந்தோஷமே போச்சு… அய்யனார் துணை சீரியல் புரொமோ

நடேசனால் குடும்பத்திற்கு ஏற்பட்ட புதிய பிரச்சனை, சந்தோஷமே போச்சு… அய்யனார் துணை சீரியல் புரொமோ

அய்யனார் துணை

விஜய் தொலைக்காட்சியின் அய்யனார் துணை சீரியலுக்கு என்று தனி ரசிகர்கள் வட்டாரமே உள்ளது. வழக்கமான சீரியல் கதையாக இல்லாமல் இந்த தொடர் மக்கள் ரசிக்கும் படியான கதைக்களமாக உள்ளது.

இன்றைய எபிசோட் கதைக்களத்தில் சுற்றுலாவை ஜாலியாக முடித்துவிட்டு வீட்டிற்கு அண்ணன்-தம்பிகள், நிலா வருகிறார்கள்.

நடேசனால் குடும்பத்திற்கு ஏற்பட்ட புதிய பிரச்சனை, சந்தோஷமே போச்சு... அய்யனார் துணை சீரியல் புரொமோ | Ayyanar Thunai 13Th To 18Th July 2026 Promo

வீட்டிற்குள் வந்தவர்களுக்கு ஒரே ஷாக், என்னவென்றால் நடேசன் தனக்கு தெரிந்தவர்களை வீட்டிற்கு அழைத்து மது அருந்தி வீட்டையே மோசமாக ஆக்கிவிட்டார்.

இதனால் கோபத்தில் சோழன், பாண்டி நடேசனை அடிக்க செல்ல சேரன் அவர்களை தடுத்து தனது அப்பாவை கோபமாக திட்டி வெளியே அனுப்புகிறார்.

நடேசனால் குடும்பத்திற்கு ஏற்பட்ட புதிய பிரச்சனை, சந்தோஷமே போச்சு... அய்யனார் துணை சீரியல் புரொமோ | Ayyanar Thunai 13Th To 18Th July 2026 Promo

புரொமோ

இன்றைய எபிசோட் கொஞ்சம் சண்டை, சோகத்துடன் செல்ல அய்யனார் துணை சீரியலின் புதிய புரொமோ வெளியாகியுள்ளது. அதாவது வீட்டு செலவுகள் போக கொஞ்சம் பணம் உள்ளது என்ன வாங்கலாம் என யோசிக்கிறார்கள்.

நடேசனால் குடும்பத்திற்கு ஏற்பட்ட புதிய பிரச்சனை, சந்தோஷமே போச்சு... அய்யனார் துணை சீரியல் புரொமோ | Ayyanar Thunai 13Th To 18Th July 2026 Promo

அப்போது பல்லவன் டிவி வாங்கலாம் என கூற சந்தோஷமாக கிளம்புகிறார்கள். அந்த நேரம் நடேசன் வண்டி வாங்க பணம் கொடுத்தவர்கள் அடியாட்களை வீட்டிற்கு அழைத்து வந்து பிரச்சனை செய்கிறார்கள்.

பணம் கொடுக்கவில்லை என்றால் அவ்வளவு தான் என மிரட்ட நிலா முகமே மாறுகிறது.

இதோ புதிய புரொமோ,

admin

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *