கண்மணி அன்புடன் சீரியல் நடிகை மதுமிதாவின் அழகிய புகைப்படங்கள்..

விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி வரும் கண்மணி அன்புடன் சீரியல் மூலம் ரசிகர்கள் மத்தியில் பிரபலமாகியுள்ளார் நடிகை மதுமிதா கவுடா. இவர் சமூக வலைத்தளத்தில் தனது சமீபத்திய புகைப்படங்கள் அல்லது வீடியோக்களை பதிவு செய்வார். அந்த வகையில் இவர் வெளியிட்டுள்ள அழகிய போட்டோஷூட் புகைப்படங்கள் இதோ.






