விவாகரத்துக்கு பின் ஹன்சிகா எங்கே சென்றுள்ளார் பாருங்க! லேட்டஸ்ட் புகைப்படம்

விவாகரத்துக்கு பின் ஹன்சிகா எங்கே சென்றுள்ளார் பாருங்க! லேட்டஸ்ட் புகைப்படம்

நடிகை ஹன்சிகா மோத்வானி காதல் திருமணம் செய்தாலும் கருத்து வேறுபாடு காரணமாக உடனே விவாகரத்து செய்துவிட்டார்.

அதன் பிறகு தற்போது தொடர்ந்து பல வெளிநாடுகளுக்கு ட்ரிப் சென்று வருகிறார். அந்த போட்டோக்களையும் வெளியிட்டு வருகிறார்.

குடும்பத்துடன் தற்போது ரஸ்யாவுக்கு ஹன்சிகா ட்ரிப் சென்றுள்ளார். அந்த புகைப்படங்களை பாருங்க.

admin

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *