குட்டை உடையில் கிளாமரான போட்டோ ஷுட் நடத்திய நடிகை ராய் லட்சுமி

குட்டை உடையில் கிளாமரான போட்டோ ஷுட் நடத்திய நடிகை ராய் லட்சுமி


ராய் லட்சுமி

தமிழ், தெலுங்கு, ஹிந்தி, கன்னடம் உள்ளிட்ட பல மொழி திரைப்படங்களில் நடித்துள்ளவர் தான் நடிகை ராய் லட்சுமி.

கடந்த 2005ம் ஆண்டு வெளியான கற்க கசடற படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் நாயகியாக அறிமுகமானார். அதன்பின் தொடர்ந்து படங்கள் நடித்து வந்தவர் இப்போது படங்கள் பக்கம் அதிகம் வருவதில்லை.

ஆனால் எப்போதும் இன்ஸ்டாவில் கிளாமர் புகைப்படங்கள் வெளியிட்டு ரசிகர்களின் கவனத்திலேயே இருந்து வருகிறார். அண்மையில் கருப்பு நிற குட்டை புடவையில் படு கிளாமர் புகைப்படங்களை வெளியிட்டுள்ளார்.

அதனை தற்போது நாம் காண்போம்,


admin

Related articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *