தனது பியூட்டிக்கான ரகசியம் என்ன, டிப்ஸ் கொடுத்த நடிகை ப்ரீத்தி முகுந்தன்…

தனது பியூட்டிக்கான ரகசியம் என்ன, டிப்ஸ் கொடுத்த நடிகை ப்ரீத்தி முகுந்தன்…

ப்ரீத்தி முகுந்தன்

ஆகாஷ் பாஸ்கரன் இயக்கத்தில் தயாராகியுள்ள திரைப்படம் தான் இதயம் முரளி.

வருகிற ஜுலை 10ம் தேதி வெளியாகவுள்ள இப்படத்தில் நாயகனாக நடிகர் அதர்வா நடிக்க ப்ரீத்தி முகுந்தன், கயாடு லோஹர் ஆகியோர் நடித்துள்ளனர். கல்லூரி கால காதல், பள்ளியிலிருந்தே தொடரும் நட்பு என இன்றைய இளைஞர்களுக்கான கதையாக இப்படம் உருவாகியுள்ளது.

தமன் இசையில் உருவான பாடல்கள் படத்திற்கு பலம் சேர்த்துள்ள நிலையில் டிரைலரும் மக்களின் கவனம் பெற்றுள்ளது.

தனது பியூட்டிக்கான ரகசியம் என்ன, டிப்ஸ் கொடுத்த நடிகை ப்ரீத்தி முகுந்தன்... | Actress Preity Mukhundhan About Her Beauty Tips

பியூட்டி டிப்ஸ்

படம் இந்த வாரம் வெளியாகவுள்ள நிலையில் அதர்வா, ப்ரீத்தி முகுந்தன், கயாடு லோஹர் என படக்குழுவினர் தொடர்ந்து புரொமோஷன் நிகழ்ச்சிகளில் கலந்துகொண்டு வருகின்றனர்.

தனது பியூட்டிக்கான ரகசியம் என்ன, டிப்ஸ் கொடுத்த நடிகை ப்ரீத்தி முகுந்தன்... | Actress Preity Mukhundhan About Her Beauty Tips

அப்படி இதயம் முரளி படத்தின் புரொமோஷன் நிகழ்ச்சி ஒன்றில் ப்ரீத்தி முகுந்தனிடம் பியூட்டி டிப்ஸ் கேட்டுள்ளனர்.

அதற்கு அவர், நன்றாக தூங்குவது, தண்ணீர் குடிப்பது, எப்போதும் மனதை சந்தோஷமாக வைத்துக்கொள்வது என அழகிற்கான காரணம் என கூறியுள்ளார்.  

admin

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *