காதல் காதல் காதல் சீரியலில் கெஸ்ட் ரோலில் பிரபல நடிகை! யார் பாருங்க+

காதல் காதல் காதல் சீரியலில் கெஸ்ட் ரோலில் பிரபல நடிகை! யார் பாருங்க+

விஜய் டிவியில் சமீபத்தில் தொடங்கிய சீரியல் காதல் காதல் காதல். கண்டிப்பான அப்பா. அவருக்கு வித்தியாசமான மூன்று மகன்கள் என அந்த தொடரின் கதை இருக்கிறது.

அந்த சீரியலில் தற்போது கெஸ்ட் ரோலில் நடிக்க வந்திருக்கிறார் பிரபல நடிகை. அது யார் பாருங்க.

காதல் காதல் காதல் சீரியலில் கெஸ்ட் ரோலில் பிரபல நடிகை! யார் பாருங்க+ | Ashwini Guest Role In Kadhal Kadhal Kadhal

அஸ்வினி

பிரபல நடிகை அஸ்வினி அனந்திதா தான் கெஸ்ட் ரோலில், நடிக்க வந்திருக்கிறார். அதனால் இன்னும் யாரெல்லாம் வர போகிறார்கள் என எதிர்பார்ப்பும் அதிகரிக்க தொடங்கி இருக்கிறது.

 

GalleryGallery

admin

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *