வில்லனாக நடிக்க வந்த பிரபல சிஎஸ்கே கிரிக்கெட் வீரர்.. யார் பாருங்க

கிரிக்கெட் வீரர்கள் விளம்பரங்களிலும், படங்களிலும் நடிப்பது புதிய விஷயம் அல்ல. பல பிரபல கிரிக்கெட் வீரர்கள் படங்களில் நடித்து இருக்கின்றனர்.
தற்போது அந்த லிஸ்டில் பிரபல சிஎஸ்கே வீரரும் இணைந்து இருக்கிறார்.
முரளி விஜய்
வேல்ஸ் நிறுவனம் தயாரிப்பில் அனுராக் கஷ்யப் ஹீரோவாக நடிக்கும் படம் Unkill 123.
இந்த படத்தில் வில்லனாக கிரிக்கெட் வீரர் முரளி விஜய் நடிக்கிறாராம்.
அதை ஒரு விருது விழாவில் தயாரிப்பாளர் ஐசரி கணேஷ் உறுதி செய்து இருக்கிறார்.






