இவர்தான் குஷ்பு-வின் இளைய மகளின் காதலரா? வைரல் ஆகும் போட்டோ

இவர்தான் குஷ்பு-வின் இளைய மகளின் காதலரா? வைரல் ஆகும் போட்டோ

நடிகை குஷ்பு மற்றும் சுந்தர் சி ஜோடிக்கு இரண்டு மகள்கள் இருக்கின்றனர். மூத்த மகள் அவந்திகா திருமணம் சமீபத்தில் கோவாவில் நடந்தது. அதில் குடும்பத்தினர் மற்றும் நண்பர்கள் என பலரும் கலந்துகொண்டனர்.

த்ரிஷா தொடங்கி சிரஞ்சீவி வரை தமிழ், தெலுங்கு சினிமா நட்சத்திரங்கள் பலரும் இதில் கலந்துகொண்டனர்.

இவர்தான் குஷ்பு-வின் இளைய மகளின் காதலரா? வைரல் ஆகும் போட்டோ | Is This The Boyfriend Of Khushbu Second Daughter

அனந்திதா காதலர் இவரா?

குஷ்புவின் இளைய மகள் அனந்திதா அக்காவின் திருமண நிகழ்ச்சியில் ஆண் ஒருவருடன் இருக்கும் புகைப்படங்கள் வைரல் ஆகி இருக்கிறது.

அவர் தான் அவரது காதலரான என பலரும் கிசுகிசுக்க தொடங்கி இருக்கிறார்கள்.  

இவர்தான் குஷ்பு-வின் இளைய மகளின் காதலரா? வைரல் ஆகும் போட்டோ | Is This The Boyfriend Of Khushbu Second Daughter

admin

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *