என்னை கடத்திட்டு போயிட்டாங்க.. ஜேசன் சஞ்சய் வீடியோ வைரல்! என்ன சொல்லி இருக்கிறார் பாருங்க

என்னை கடத்திட்டு போயிட்டாங்க.. ஜேசன் சஞ்சய் வீடியோ வைரல்! என்ன சொல்லி இருக்கிறார் பாருங்க

நடிகர் விஜய்யின் மகன் ஜேசன் சஞ்சய் தற்போது இயக்குனராக தமிழ் சினிமாவில் களமிறங்கி இருக்கிறார். லைகா நிறுவனத்தின் தயாரிப்பில் சந்தீப் கிஷன் நடிக்கும் சிக்மா என்ற படத்தை அவர் இயக்கி வருகிறார்.

அந்த படத்தின் டப்பிங் பணிகள் தற்போது நிறைவடைந்து இருக்கும் நிலையில், ஜூலை 31 ரிலீஸ் ஆக இருக்கிறது அந்த படம்.

என்னை கடத்திட்டு போயிட்டாங்க.. ஜேசன் சஞ்சய் வீடியோ வைரல்! என்ன சொல்லி இருக்கிறார் பாருங்க | Jason Sanjay Reels Video Goes Viral

வீடியோ வைரல்

இந்நிலையில் சிக்மா படத்தில் நடிகர் ஜெமினி மணி நடித்திருக்கிறாராம். இதற்கு முன் ஜேசன் சின்ன வயதில் இருந்தபோது ஜெமினி மணி அவரை கடத்தி கொண்டு சென்றுவிட்டாராம். அது பற்றி அவரே ஷூட்டிங்கில் வந்து ஜேசன் சஞ்சயிடம் சொன்னாராம்.

அதை ஜேசன் சஞ்சய் ஜெமினி மணி மகனிடம் வீடியோவில் கூறி இருக்கிறார். “நான் எங்க அப்பாவுக்காக வெயிட் பன்னிட்டு இருந்தேன். அப்போ என்னை உங்க அப்பா கார்ல கடத்திட்டு போயிட்டாங்க” என அவர் கூறியுள்ளார்.

அந்த வீடியோ வைரல் ஆகி இருக்கிறது. 

admin

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *