Ladies & Ladies.. யாஷ் நடிப்பில் உருவாகியுள்ள டாக்சிக் திரைப்படத்தின் டீசர்..

இயக்குநர் கீது மோகன்தாஸ் இயக்கத்தில் யாஷ் நடிப்பில் உருவாகியுள்ள திரைப்படம் டாக்சிக். இப்படத்தில் நயன்தாரா, ஹுமா குரேஷி, ருக்மிணி வசந்த், தாரா, கியாரா அத்வானி என பல நட்சத்திரங்கள் நடித்துள்ளனர்.
2026-ஆம் ஆண்டு பெரிதும் எதிர்பார்க்கப்படும் டாக்சிக் திரைப்படம், வருகிற ஆகஸ்ட் 26-ஆம் தேதி வெளியாகிறது.
இந்த நிலையில், டாக்சிக் திரைப்படத்திலிருந்து ‘Ladies & Ladies’ என்கிற தலைப்பில் டீசர் வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளனர்.






