Obsession திரைப்படத்தின் இந்திய வசூல் சாதனை.. பாக்ஸ் ஆபிஸ் ரிப்போர்ட்

Obsession திரைப்படத்தின் இந்திய வசூல் சாதனை.. பாக்ஸ் ஆபிஸ் ரிப்போர்ட்


Obsession

சமீபத்தில் ஹாலிவுட் திரையுலகில் இருந்து வெளியான திரைப்படம் Obsession. சைக்கலாஜிக்கல் ஹாரர் கதைக்களத்தில் உருவான இப்படத்தை இயக்குநர் கரி பார்க்கர் (Curry Barker) இயக்கியிருந்தார்.

Obsession திரைப்படத்தின் இந்திய வசூல் சாதனை.. பாக்ஸ் ஆபிஸ் ரிப்போர்ட் | Obsession Movie Record Collection In India

இப்படத்தில் மைக்கேல் ஜான்ஸ்டன் (Michael Johnston), இண்டே நவரெட் (Inde Navarrette) இணைந்து நடித்திருந்தனர். ரூ. 10 கோடி பட்ஜெட்டில் எடுக்கப்பட்ட இப்படம் ரசிகர்களிடையே அமோக வரவேற்ப்பை பெற்று $300 million-க்கும் மேல் வசூலித்துள்ளது.

வசூல் 



உலகளவில்சக்கப்போடு போட்டு வரும் Obsession திரைப்படம் இந்திய பாக்ஸ் ஆபிஸில் சாதனை படைத்துள்ளது. இதுவரை இந்தியாவில் மட்டுமே இப்படம் ரூ. 97 கோடிக்கும் மேல் வசூலித்துள்ளது.

Obsession திரைப்படத்தின் இந்திய வசூல் சாதனை.. பாக்ஸ் ஆபிஸ் ரிப்போர்ட் | Obsession Movie Record Collection In India

இது படத்தின் மொத்த பட்ஜெட்டை விட பல மடங்கு அதிகமாகும். அதை இந்தியாவில் இருந்து மட்டுமே வசூல் செய்துள்ளது என்பது மாபெரும் சாதனையாக பார்க்கப்படுகிறது என்பது குறிப்பிடத்தக்கது. 


admin

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *