TRP-ல் மட்டுமில்லை, இதிலும் அய்யனார் துணை தான் நம்பர் 1, அடுத்தடுத்து எந்த சீரியல்கள் உள்ளன தெரியுமா

TRP-ல் மட்டுமில்லை, இதிலும் அய்யனார் துணை தான் நம்பர் 1, அடுத்தடுத்து எந்த சீரியல்கள் உள்ளன தெரியுமா


சீரியல்

விஜய் டிவி சீரியலுக்கு என பெரிய ரசிகர்கள் வட்டமே உள்ளது என்பதை நாம் அறிவோம்.

இந்த சீரியலை தொலைக்காட்சியில் பார்ப்பதை விட பலரும் உடனே பார்க்க வேண்டும் என Jio Hotstar-ல் பல சீரியல்களை கண்டு கழித்து வருகின்றனர்.

நம்பர் 1

அந்த வகையில் தற்போது Jio Hotstar-ல் நம்பர் 1 சீரியலாக வந்து இருப்பது அய்யனார் துணை சீரியல் தான்; ஆமாங்க, கடந்த வாரம் கதிர்-நிலா திருமண எபிசோட் TRP தாண்டி , OTT தளத்திலும் நம்பர் 1 இடத்தை பிடித்துள்ளது.

இதற்கு அடுத்தடுத்த இடங்களில் சிறகடிக்க ஆசை, அழகே அழகு ஆகிய சீரியல்கள் இடம் பிடித்துள்ளன, இதோ அந்த லிஸ்ட்..


admin

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *