முத்துவை அரிவாளால் வெட்ட வந்த சிந்தாமணி.. சத்யா

முத்துவை அரிவாளால் வெட்ட வந்த சிந்தாமணி.. சத்யா

சிறகடிக்க ஆசை

விஜய் தொலைக்காட்சியில் வெற்றிகரமாக ஓடிக்கொண்டிருக்கும் சீரியல்களில் ஒன்று சிறகடிக்க ஆசை. இந்த சீரியலில் தற்போது சிந்தாமணியின் மகளை சத்யாவிற்கு திருமணம் செய்துவைக்க முத்துவும் மீனாவும் முடிவு செய்துள்ளனர். ஆனால், தன்னுடைய மகள் மீனாவின் தம்பியை திருமணம் செய்து கொள்ளக்கூடாது என்ற முடிவோடு இருக்கிறார் சிந்தாமணி.

முத்துவை அரிவாளால் வெட்ட வந்த சிந்தாமணி.. சத்யா - ரேகா திருமணத்தில் அதிர்ச்சி.. சிறகடிக்க ஆசை சீரியலில் அடுத்து நடக்கவிருப்பது இதுதான் | Siragadikka Aasai Serial Upcoming Week Promo

சத்யா – ரேகா திருமணம்

இந்த நிலையில், வரும் வாரம் சிறகடிக்க ஆசை சீரியலில் சத்யா – ரேகா திருமணம் நடக்கவிருக்கிறது. அதற்கான புரோமோ வீடியோ தற்போது வெளியாகியுள்ளது.

முத்துவின் பாட்டியின் வீட்டில் சத்யா – ரேகா திருமணம் நடக்க ஏற்பாடுகள் நடைபெற்று வருகின்றன.

முத்துவை அரிவாளால் வெட்ட வந்த சிந்தாமணி.. சத்யா - ரேகா திருமணத்தில் அதிர்ச்சி.. சிறகடிக்க ஆசை சீரியலில் அடுத்து நடக்கவிருப்பது இதுதான் | Siragadikka Aasai Serial Upcoming Week Promo

இந்த சமயத்தில், திருமணம் நடக்கும் இடத்தை சிந்தாமணிக்கு தெரியப்படுத்துகிறார் விஜயா. இவருடைய இந்த செயலில் சத்யா – ரேகா திருமணம் நடக்கும் இடம் தெரியாமல் இருந்த சிந்தாமணிக்கு தற்போது தெரிந்துவிட்டது.

இதனால் உடனடியாக தனது கணவருடன் திருமணத்தை நிறுத்துவதற்கு புறப்பட்டு வருகிறார் சிந்தாமணி.

முத்துவை அரிவாளால் வெட்ட வந்த சிந்தாமணி.. சத்யா - ரேகா திருமணத்தில் அதிர்ச்சி.. சிறகடிக்க ஆசை சீரியலில் அடுத்து நடக்கவிருப்பது இதுதான் | Siragadikka Aasai Serial Upcoming Week Promo

அங்கு கையில் அரிவாளுடன் வந்து திருமணத்தை நிறுத்த முயற்சி செய்யும்போது முத்து தடுத்து நிறுத்துகிறார். இந்த பிரச்சனையில் சத்யா – ரேகா திருமணம் என்னவாக போகிறது என்பதை வரும் வாரம் பொறுத்திருந்து பார்ப்போம்.

admin

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *