தனது மகளின் திருமண புகைப்படங்களை வெளியிட்ட நடிகை குஷ்பு… குவியும் வாழ்த்து

தனது மகளின் திருமண புகைப்படங்களை வெளியிட்ட நடிகை குஷ்பு… குவியும் வாழ்த்து


நடிகை குஷ்பு

தமிழ் சினிமாவில் 80களில் டாப் நாயகியாக இருந்தவர் தான் நடிகை குஷ்பு. நாயகியாக மட்டுமில்லாது தொகுப்பாளினியாகவும் நிறைய நிகழ்ச்சிகளை நடத்தியுள்ளார்.

குஷ்பு இட்லி, குஷ்பு கோவில் என ரசிகர்கள் குஷ்புவை கொண்டாடி வந்தனர். தென்னிந்திய மொழிகளை தாண்டி ஹிந்தியிலும் படங்கள் நடித்தவர் 200 படங்களுக்கு மேல் நடித்துள்ளார்.

பீக்கில் இருந்த போது 2000ம் ஆண்டு இயக்குனர் சுந்தர்.சியை காதலித்து திருமணம் செய்துகொண்டார். இவர்களுக்கு 2 மகள்கள் உள்ளனர்.

போட்டோ

நடிகை, தொகுப்பாளினி, தயாரிப்பாளர் என கலக்கிய குஷ்பு அரசியலிலும் கெத்து காட்டி வருகிறார்.

கடந்த சில தினங்களுக்கு முன்பு நடிகை குஷ்புவின் மகள் அவந்திகாவிற்கும் ஷ்ரவன் சீனிவாசன் என்பவருக்கும் நேற்று கோவாலில் உள்ள ரிசார்ட்டில் திருமணம் நடந்தது.

தனது மகளின் திருமண புகைப்படங்களை வெளியிட்ட நடிகை குஷ்பு... குவியும் வாழ்த்து | Khushboo Sundar Shares Her Daughter Marriage Photo

இந்த திருமணத்தில் தமிழ் சினிமா நடிகர்களை விட தெலுங்கு சினிமா நடிகர்கள் அதிகம் கலந்துகொண்டனர். சிரஞ்சீவி, நாகர்ஜுனா, வெங்கடேஷ், பாலிவுட் நடிகர்கள் அனில் கபூர், ஷாக்கி ஷெராப் என பலர் கலந்துகொண்டனர்.

இந்த நிலையில் நடிகை குஷ்பு தனது இன்ஸ்டாவில் மகளின் திருமண புகைப்படங்களை பகிர்ந்துள்ளார்.




admin

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *