தெலுங்கில் நுழையும் பிரதீப் ரங்கநாதன்.. இயக்குனர் யார் பாருங்க

தெலுங்கில் நுழையும் பிரதீப் ரங்கநாதன்.. இயக்குனர் யார் பாருங்க


நடிகர், இயக்குனர் என பல திறமைகள் மூலமாக தொடர்ந்து ஹிட் படங்கள் கொடுத்து வருபவர் பிரதீப் ரங்கநாதன். அவரது முந்தைய படமான LIK தோல்வி அடைந்தது குறிப்பிடத்தக்கது. தொடர்ந்து 100 கோடி படங்களாக கொடுத்து வந்த அவரது கேரியரில் இது சறுக்கல் ஆக அமைந்திருக்கிறது.

இந்நிலையில் தற்போது பிரதீப் ஒரு நேரடி தெலுங்கு படத்தில் நடிக்க போவதாக தற்போது தகவல் வெளியாகி இருக்கிறது.

தெலுங்கில் நுழையும் பிரதீப் ரங்கநாதன்.. இயக்குனர் யார் பாருங்க | Pradeep Ranganathan In Direct Telugu Film

டோலிவுட்

பிரபல இயக்குனர் சந்திரசேகர் எலெட்டி சமீபத்தில் பிரதீப் ரங்கநாதனுக்கு கதை சொன்னதாகவும். அது பிடித்து இருந்ததால் பிரதீப் ஓகே சொல்லி இருப்பதாகவும் தகவல் வெளியாகி இருக்கிறது.

இந்த படத்தின் ஷூட்டிங் தசரா நேரத்தில் தொடங்கும் எனவும் தெலுங்கு மீடியாக்களில் செய்தி வெளியாகி இருக்கிறது.  


admin

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *