வாரிசு சீரியல் ஜோடிக்கு நிஜத்திலேயே திருமணம்.. நிச்சயதார்த்த வீடியோவை பாருங்க

வாரிசு சீரியல் ஜோடிக்கு நிஜத்திலேயே திருமணம்.. நிச்சயதார்த்த வீடியோவை பாருங்க


சீரியலில் ஒன்றாக நடித்த நடிகர் மற்றும் நடிகை இருவரும் காதலித்து திருமணம் செய்து கொள்வது என்பது புது விஷயம் அல்ல. தமிழ் சின்னத்திரையில் அப்படி பல நட்சத்திர ஜோடிகள் இருக்கின்றனர்.

ஜீ தமிழில் வாரிசு சீரியலில் ஒன்றாக நடித்த சுர்ஜித் மற்றும் காவ்யா அமிரா ஆகியோர் நிஜ வாழ்க்கையிலும் ஜோடியாக இணைகின்றனர்.

வாரிசு சீரியல் ஜோடிக்கு நிஜத்திலேயே திருமணம்.. நிச்சயதார்த்த வீடியோவை பாருங்க | Varisu Serial Fame Surjith Kavya Amira Engagement

நிச்சயதார்த்தம்

அவர்கள் திருமண நிச்சயதார்த்தம் நேற்று நடந்து முடிந்து இருக்கிறது. நிச்சயம் முடிந்த பின் அவர்கள் ஜோடியாக மேடையில் நடனம் ஆடி இருக்கும் வீடியோ வெளியாகி இருக்கிறது.

அவர்களுக்கு நெட்டிசன்கள் வாழ்த்து தெரிவித்து வருகின்றனர். 




admin

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *