கர்ப்பத்தை அறிவித்த விஜய் டிவி பிரியங்கா தேஷ்பாண்டே.. வீடியோவுக்கு குவியும் வாழ்த்து

விஜய் டிவியின் முன்னணி தொகுப்பாளராக இருப்பவர் பிரியங்கா தேஷ்பாண்டே. அவர் கடந்த வருடம் வசி என்பவரை இரண்டாம் திருமணம் செய்து கொண்டார்.
அந்த திருமணத்தில் மிக நெருக்கமானவர்கள் மட்டுமே கலந்துகொண்டனர்.
கர்ப்பம்
தற்போது பிரியங்கா தேஷ்பாண்டே தான் கர்ப்பமாக இருப்பதாக அறிவித்து இருக்கிறார். அதை நடனம் ஆடி அவர் அறிவித்து இருக்கும் வீடியோ வைரல் ஆகி உள்ளது.
டிசம்பரில் குழந்தை வர இருப்பதாக அவர் தெரிவித்துள்ளார். அவரது ரசிகர்கள் தற்போது வாழ்த்து தெரிவித்து வருகிறார்கள்.






