கெட்டி மேளம் சீரியல் இறுதி நாள் படப்பிடிப்பு.. வெளிவந்த புகைப்படம் இதோ

முடிவுக்கு வரும் சீரியல்

சமீபத்தில் பல்வேறு தொலைக்காட்சிகளில் ஒளிபரப்பப்படும் சீரியல்கள் முடிவுக்கு வந்து கொண்டிருக்கின்றன.

கெட்டி மேளம் சீரியல் இறுதி நாள் படப்பிடிப்பு.. வெளிவந்த புகைப்படம் இதோ | Getti Melam Serial Last Day Shoot Photo

இதில் விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் மகாநதி சீரியல் முடிவுக்கு வருகிறது. இது அந்த சீரியலின் ரசிகர்களுக்கு வருத்தத்தை அளித்துள்ளது.

கெட்டி மேளம் சீரியல் இறுதி நாள் படப்பிடிப்பு.. வெளிவந்த புகைப்படம் இதோ | Getti Melam Serial Last Day Shoot Photo

கெட்டி மேளம்

இதை தொடர்ந்து தற்போது ஜீ தமிழ் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி வரும் கெட்டி மேளம் சீரியலும் முடிவுக்கு வருகிறது என தகவல் வெளியாகியுள்ளது. இது கெட்டி மேளம் சீரியல் ரசிகர்களுக்கு அதிர்ச்சியை தந்துள்ளது.

கெட்டி மேளம் சீரியல் இறுதி நாள் படப்பிடிப்பு.. வெளிவந்த புகைப்படம் இதோ | Getti Melam Serial Last Day Shoot Photo

இந்த நிலையில், கெட்டி மேளம் சீரியலின் இறுதி நாள் படப்பிடிப்பு புகைப்படம் வெளியாகியுள்ளது. இதோ அந்த புகைப்படம்.. 

கெட்டி மேளம் சீரியல் இறுதி நாள் படப்பிடிப்பு.. வெளிவந்த புகைப்படம் இதோ | Getti Melam Serial Last Day Shoot Photo

admin

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *