ஒண்ணா இருக்க கத்துக்கணும் புத்தம் புதிய சீரியல் எப்போது முதல் ஆரம்பம்… புரொமோவுடன் வந்த விவரம்

ஒண்ணா இருக்க கத்துக்கணும் புத்தம் புதிய சீரியல் எப்போது முதல் ஆரம்பம்… புரொமோவுடன் வந்த விவரம்

சீரியல்

படங்கள் என்னப்பா வாரா வாரம் தான் வெளியாகிறது, ஆனால் தினமும் சீரியல்கள் பார்ப்பது பொழுதுபோக்காக உள்ளது சொல்லும் ரசிகர்கள் பலர் உள்ளனர்.

அதற்கு ஏற்றார் போல் சன், விஜய் மற்றும் ஜீ தமிழ் தொலைக்காட்சிகளில் ஏகப்பட்ட சீரியல்கள் ஒளிபரப்பாகிறது, ஒவ்வொன்றும் ஒரு விதமான கதைக்களத்தை கொண்டதாக உள்ளது. ஒரு சீரியல் ஆரம்பிக்கும் போது இருக்கும் குஷியை விட ஹிட் சீரியல் முடிவுக்கு வரும்போது ரசிகர்கள் மிகவும் வருத்தப்படுவார்கள்.

ஒண்ணா இருக்க கத்துக்கணும் புத்தம் புதிய சீரியல் எப்போது முதல் ஆரம்பம்... புரொமோவுடன் வந்த விவரம் | Onna Irukka Kaththukkanum Serial Promo

அப்படி தான் விஜய் டிவி சில சீரியல்கள் கிளைமேக்ஸ் எட்டிய செய்தி கேட்டு ரசிகர்கள் வருந்தினார்கள். சமீபத்தில் புதியதாக தொடங்கப்பட்ட கனா கண்டேனடி, மகாநதி சீரியல்கள் என இரண்டும் முடிகிறதாம்.

புதிய தொடர்

தொடர்கள் முடிவுக்கு வரும் நிலையில் விஜய் டிவியில் ஒரு புத்தம் புதிய சீரியல் களமிறங்குகிறது. அதாவது பாண்டியன் ஸ்டோர்ஸ் 2 சீரியல் புகழ் ஸ்டாலின்-நிரோஷா இன்னொரு புதிய சீரியலில் ஜோடியாக நடிக்கிறார்கள்.

ஒண்ணா இருக்க கத்துக்கணும் புத்தம் புதிய சீரியல் எப்போது முதல் ஆரம்பம்... புரொமோவுடன் வந்த விவரம் | Onna Irukka Kaththukkanum Serial Promo

ஒண்ணா இருக்க கத்துக்கணும் என பெயரிடப்பட்டுள்ள இந்த சீரியலின் புரொமோக்கள் ஏற்கெனவே வந்துவிட்டது. தற்போது என்ன தகவல் என்றால் ஜுன் 29ம் தேதி முதல் மாலை 6.30 மணிக்கு ஒளிபரப்பாக உள்ளதாம்.

admin

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *