பிரபல சீரியல் நடிகை ஷபானா சமீபத்தில் வெளியிட்ட கியூட் போட்டோஸ்

நடிகை ஷபானா
ஜீ தமிழில் ஒளிபரப்பான செம்பருத்தி என்ற சீரியல் மூலம் தமிழ் மக்களிடம் பிரபலமானவர் நடிகை ஷபானா. 1000 எபிசோடுகளுக்கு மேல் ஒளிபரப்பான இந்த தொடரில் நாயகியாக நடித்து மக்களை வென்றவர் அடுத்து சன் டிவி பக்கம் சென்றார்.
ஆனால் அந்த தொடர் அவருக்கு கைக்கொடுக்கவில்லை, பாதியிலேயே வெளியேறினார்.
அடுத்து விஜய் டிவியில் குக் வித் கோமாளி ஷோவில் பங்குபெற்று சூப்பராக சமைத்திருந்தார். இப்போது நாம் அவர் லேட்டஸ்ட்டாக இன்ஸ்டாவில் வெளியிட்ட சில அழகிய புகைப்படங்களை காண்போம்.






