நடிகை சமந்தா அணிந்திருக்கும் மஞ்சள் நிற புடவையின் விலை எவ்வளவு தெரியுமா.. விவரம் இதோ

நடிகை சமந்தா அணிந்திருக்கும் மஞ்சள் நிற புடவையின் விலை எவ்வளவு தெரியுமா.. விவரம் இதோ

சமந்தா 

தென்னிந்திய அளவில் முன்னணி நடிகையாக வலம் வந்த சமந்தா தற்போது பான் இந்தியன் ஸ்டாராக உயர்ந்துள்ளார். இவர் கடந்த சில மாதங்களுக்கு முன் பிரபல இயக்குநர் ராஜ் நிடிமோருவை காதலித்து திருமணம் செய்துகொண்டார்.

நடிகை சமந்தா அணிந்திருக்கும் மஞ்சள் நிற புடவையின் விலை எவ்வளவு தெரியுமா.. விவரம் இதோ | Actress Samantha Recent Yellow Saree Price

திருமணத்திற்கு பின் தனது கணவருடன் சேர்ந்து சமந்தா தயாரித்துள்ள திரைப்படம்தான் ‘மா இண்ட்டி பங்காரம்’. இப்படத்திற்கு தமிழில் ‘எங்கள் தங்கம்’ என தலைப்பு வைத்துள்ளனர். தயாரிப்பு மட்டுமின்றி இப்படத்தில் கதையின் நாயகியாகவும் சமந்தா நடித்துள்ளார். வரும் ஜூன் 19-ஆம் தேதி இப்படம் திரையரங்குகளில் வெளியாகிறது.

நடிகை சமந்தா அணிந்திருக்கும் மஞ்சள் நிற புடவையின் விலை எவ்வளவு தெரியுமா.. விவரம் இதோ | Actress Samantha Recent Yellow Saree Price

சமந்தா அணிந்திருக்கும் புடவையின் விலை

‘மா இண்ட்டி பங்காரம்’ திரைப்படத்தின் புரோமோஷனில் தொடர்ந்து ஈடுபட்டு வரும் சமந்தா, விழாக்களில் அணிந்திருக்கும் புடவைகள் ரசிகர்களின் கவனத்தை ஈர்த்துள்ளன.

நடிகை சமந்தா அணிந்திருக்கும் மஞ்சள் நிற புடவையின் விலை எவ்வளவு தெரியுமா.. விவரம் இதோ | Actress Samantha Recent Yellow Saree Price

அப்படி இப்படத்தின் ப்ரீ ரிலீஸ் விழாவில் மஞ்சள் நிற சேலையில் வந்திருந்தார் சமந்தா. இந்த நிலையில், சமந்தா அணிந்திருந்த இந்த சேலையின் விலை ரூ. 79,900 என தகவல் வெளியாகியுள்ளது.

நடிகை சமந்தா அணிந்திருக்கும் மஞ்சள் நிற புடவையின் விலை எவ்வளவு தெரியுமா.. விவரம் இதோ | Actress Samantha Recent Yellow Saree Price

admin

Related articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *