சிங்கப்பெண்ணே சீரியல் நடிகர் தர்ஷக் தனது குடும்பத்துடன் வெளியிட்ட லேட்டஸ்ட் போட்டோஸ்

சிங்கப்பெண்ணே சீரியல் நடிகர் தர்ஷக் தனது குடும்பத்துடன் வெளியிட்ட லேட்டஸ்ட் போட்டோஸ்


சிங்கப்பெண்ணே

சன் தொலைக்காட்சியில் பரபரப்பான கதைக்களத்துடன் ஒளிபரப்பாகும் சீரியல் தான் சிங்கப்பெண்ணே.

ஆனந்தி கர்ப்பத்திற்கு யார் காரணம் என்ற விஷயம் மித்ராவை தாண்டி இப்போது கருணாகரனுக்கு தெரிந்துவிட்டது, அந்த உண்மை எப்போது மகேஷிற்கு தெரிய வரும் என்பது தெரியவில்லை.

அப்படி இந்த உண்மை வெளிவரும் போது சீரியலின் டிஆர்பி எகிறும் என்பதில் எந்த சந்தேகமும் இல்லை.

சரி இப்போது நாம் மகேஷ் கதாபாத்திரத்தில் நடிக்கும் நடிகர் தர்ஷக்கின் குடும்ப புகைப்படத்தை காண்போம்.

GalleryGalleryGalleryGalleryGalleryGallery


admin

Related articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *