தனம் சீரியல் நடிகை சத்யா தேவராஜன் மாடர்ன் உடையில் அழகிய ஸ்டில்கள்

தனம் சீரியல் நடிகை சத்யா தேவராஜன் மாடர்ன் உடையில் அழகிய ஸ்டில்கள்

விஜய் டிவியின் தனம் சீரியலில் நடித்தவர் சத்யா தேவராஜன். அந்த சீரியல் கடந்த மாதம் தான் நிறைவு பெற்றது. ஒன்றரை வருடத்தில் இந்த சீரியல் முடிக்கப்பட்டது.

நடிகை சத்யா தேவராஜன் தற்போது மாடர்ன் உடையில் கிளாமர் ஆக போஸ் கொடுத்து போட்டோஷூட் ஸ்டில்களை வெளியிட்டு இருக்கிறார். அது ரசிகர்களை கவர்ந்து வருகிறது.  

admin

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *